நொறுநொறு-த்தல் noṟunoṟuttal, 4 செ.கு.வி. (v.i.)
உடையுந் தன்மையாதல் (வின்.);; to be brittle, fragile, crisp, as biscuit.
[நொறு + நொறு – நொறுநொறு → நொறுநொறு–த்தல்]