நொறுங்குண்டமனம்

 நொறுங்குண்டமனம் noṟuṅguṇṭamaṉam, பெ. (n.)

   பின்னிரங்கும் மனம் (கிறித்.);; contrite spirit, wounded mind.

     [நொறுங்கு + உண்ட + மனம்.]

உண்ட என்பது இங்கு உள்வாங்குதல் என்னும் பொருளில் வந்தது. ஒளவையார் மன்னன் வீட்டு மணவிழாவிற்குச் சென்ற போது

     “நெருக்குண்டேன்;

   அடியுண்டேன்;   பிடியுண்டேன்;கோலுண்டிலேன்” என்று கூறியது காண்க.