நொறுக்குவெள்ளி noṟukkuveḷḷi, பெ. (n.)
தங்கத்தோடு சேர்த்து உருக்கி மட்டப் பொன்னாகச் செய்விக்கும் ஒருவகை (இரசாயன); வெள்ளி; a chemical silver used for mixing with gold so as to get an inferior gold. (சா.அக.);.
[நொறுக்கு + வெள்ளி.]