நொறுக்குச்சக்கந்தம் noṟukkuccakkandam, பெ. (n.)
கேலிப்பேச்சு ஏளனம்; mockery, jeering.
[நொறுக்கு + சக்கந்தம். சக்கந்தம் = பகடி,கேலி.]