நொறுக்கித்தள்ளு-தல் noṟukkiddaḷḷudal, 5.செ.குன்றாவி. (v.t.)
1. நன்றாயடித்தல்; to beat soundly.
2. மிகத்திட்டுதல்; to abuse roundly.
3. நற்றிறங்காட்டுதல்; to exhibit great ability, as in eloquence or music.
4. செய்வ தருமை என்ற செயலைச் சிறப்பாகச் செய்தல்; to well with apparent case smash.
பேச்சுப் போட்டியில் கலந்துக்கொள்ளப் பயப்பட்டாயே. இப்போது எப்படி! நொறுக்கித் தள்ளிவிட்டாய்.
[நொறுக்கு + தள்ளு – தல்]