நொறுக்கல்நெல் noṟukkalnel, பெ. (n.)
அறுப்புக் காலத்து மழையாற் பதர்த்த நெல்; paddy wet and softened by rain during harvest.
[நொறுங்கு → நொறுக்கு → நொறுக்கல் + நெல்.]