நொறுக்கரிசி

நொறுக்கரிசி noṟukkarisi, பெ. (n.)

   1. உரலிட்டு நெல்லைக்குத்தும்போது நொறுங்கிய அரிசி; rice broken in pounding.

   2. அரைவேக்காட்டுச் சோறு (வின்.);; half boiled rice.

மறுவ. நொய்யரிசி.

     [நொறுங்கு → நொறுக்கு + அரிசி.]