நொருப்பிடி-த்தல்

நொருப்பிடி-த்தல் noruppiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   காய்ப்பு மாறின. பின் மீண்டும் பிஞ்சு வைத்தல் (யாழ்ப்.);; to form an after-shoot.

     [நொரு = பிஞ்சு. நொரு + பிடி-த்தல்]