நொருப்பிஞ்சு noruppiñju, பெ. (n.)
நொரு 2 (யாழ்ப்.); பார்க்க;see morய 2.
[நொரு + பிஞ்சு. நொரு = சிறுபிஞ்சு. நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பான வழக்கு]