நொருங்கவிடி-த்தல்

நொருங்கவிடி-த்தல் noruṅgaviḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பொடியாக்குதல்; pounding so as to become powder or small particles (சா.அக.);.

     [நொருங்கு → நொருங்க + இடி-த்தல்]