நொருக்காய் norukkāy, பெ. (n.)
காய்ப்பு மாறின பின் அரும்பும் பிஞ்சு (யாழ்ப்.);; small after – fruits, as of pumpkin plants.
மறுவ. குருக்காய்.
[நொரு + காய். நொரு = சிறுபிஞ்சு. நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பான வழக்கு]