நொரநாட்டியம்

 நொரநாட்டியம் noranāṭṭiyam, பெ. (n.)

   நொறு நாட்டியம் (நெல்லை);; fastidiousness.

     [நொறுநாட்டியம் → நொரநாட்டியம்]

சிறு குழந்தைகள் ஒரு பொருளுக்காக அடம்பிடித்தலை நொண நாட்டியம் என்பர். நொறுக்குத்தீனி என்பதுபோல் சிறிதுசிறிதாக அழுது அடம்பிடித்தல் பற்றி நொறுநாட்டியம் நொணநாட்டியம் என்று வழங்கலாம்.