நொய்வு

நொய்வு noyvu, பெ. (n.)

   1. நொய்ம்மை (திவா.); பார்க்க;see noymmai.

     “சிறியரென்றிகழ்ந்து நொய்வு செய்வன செய்யல்” (கம்ப.கிட்கிந். அரசிய.32);.

   2. மனவருத்தம்; distress of mind.

     “நொந்தவர் நொய்வு தீர்க்க” (கம்பரா. வேலேற்ற. 42);.

     [நுள் (நோதல்); → நொள் → நொய் → நொய்வு. (மு.தா.);]