நொய்யார்

நொய்யார் noyyār, பெ. (n.)

   விலைமகளிர்; prostitute, solewomen.

     “நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு” (கலித்.25:16);.

     “குலந்தனில் நொய்யார் சைவ தீக்கை கொண்டிடினும்” (அருணகிரி. பு, வலம்புரி:72);.

     [நொய் + ஆர். நொய்யது – இழிவு, சிறியது. ஆர் = பன்மை விகுதி]