நொய்யவன்

நொய்யவன் noyyavaṉ, பெ. (n.)

   1. வறியவன்; the pauper.

   2. எளியவன்; humble man.

   3. வலுவிழந்தவன்; weak person.

   4. புல்லன்; ignorant person.

     “நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்” (கொன்றை.57);

     [நுள் (எளிமை, சிறுமை); → நொள் → நொய் → நொய்யவன் (மு.தா.);]