நொய்யலாறு

 நொய்யலாறு noyyalāṟu, பெ. (n.)

   கொங்கு நாட்டில் (கோவை பகுதி); உள்ள வெள்ளி மலையில் தோன்றி காவிரியில் கலக்கும் ஒரு சிற்றாறு; a river in Kovai district.

     [நொய்யல் + ஆறு]