நொய்யரிசி noyyarisi, பெ. (n.)
குறு நொய்; grits groats.
நொய்யரிசி கொதி தாங்காது (பழ.);.
நொய்யரிசி கொதி பொறுக்குமா (பழ.);
[நொய் + அரிசி]