நொய்யம்மை noyyammai, பெ. (n.)
அம்மை வகை; measles.
[நொய் + அம்மை]
பெரியம்மை அணுக்கள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டன. சின்னம்மை வகைகள் உள்ளவற்றுள் ஒன்று இஃது ஆகலாம்