நொய்யது noyyadu, பெ. (n.)
சிறியது; Small.
“நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை” (நாலடி,41:2);
[நொய் → நொய்து → நொய்யது = இலேசானது, மென்மையானது, சிறியது, இழிவானது.]