நொய்யசொல் noyyasol, பெ. (n.)
வசைச்சொல்; reproach, contumely.
‘நொய்ய சொற் பொறாதவன்’ (வின்.);
[நொய் → நொய்ய1 + சொல். நொய்ய = இழிவான வசையான]