நொய்ம்மீன்

 நொய்ம்மீன் noymmīṉ, பெ. (n.)

   மணல் நிறமுள்ள ஆற்றுமீன் வகை (பிங்.);; freshwater fish, Sandy in colour, Lepidocepha -lichthys thermalis.

     [நுல் = மென்மை. நுல் → நுள் → நொய் + மீன் – நொய்ம்மீன் = மென்மையான, பளபளப்புடன் கூடிய சிறிய மீன்.]