நொய்ப்புக்கொட்டு-தல்

நொய்ப்புக்கொட்டு-தல் noyppukkoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆட்டு முலையினின்று பால் சுரந்து வடியும் படி விரலால் அழுத்துதல் (வின்.);; to thump the udder of a goat while milking to make the milk flow.

     [நொப்பு → நொய்ப்பு + கொட்டு-தல்]