நொய்தெனல் noyteṉal, பெ. (n.)
விரைவுக்குறிப்பு (திவா.);; expr signifying quickness, briskness, nimbleness.
பறவை நொய்தெனப் பறந்தது.
[நொய் → நொய்து + எனல் – நொய்தெனல். கனமற்றவை விரைவாகச் செல்லும்]