நொய்தாக்கல்

 நொய்தாக்கல் noytākkal, பெ. (n.)

   நுண்மையாக்குதல்; reducing to fine particles making subtle; subtilising.

     [நொய் → நொய்து + ஆக்கல்]