நொய்தல் noytal, பெ. (n.)
நுண்மை (சது.);; minuteness, fineness.
[நொய் + தல் – நொய்தல், தல் ஈற்றுத் தொழிற்பெயர்]