நொம்பலம் nombalam, பெ. (n.)
துன்பம் (இ.வ.);; distress.
உன்னோடு பெரிய நொம்பலமாப் போச்சு (பே.வ.);
ம. நொம்பலம்
[நொ → நொம்பு → நொம்பலம்]