நொப்பு1 noppudal, 5 செ.குன்றாவி. (v.t.)
தடுத்தல் (MM);; to hinder.
நொப்பு2 noppu, பெ. (n.)
1. தடைசெய்கை (வின்.);; hindering, preventing, frustrating.
2. குட்டி, பால் குடியாதவாறு ஆட்டின் முலைக்காம்பில் சுற்றும் ஒலை அல்லது துணி. (வின்.);; strip of ola or cloth wound round the dugs of a goat to prevent the kids from sucking.
3. வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை அழுக்கு முதலியன; debris of a flood.