நொப்புநுரை noppunurai, பெ. (n.)
காய்ச்சும் பொழுது ஏற்படும் நுரை; the impurities arising on the top surface when boiling a solution. (சா.அக.);.
[நொப்பு + நுரை]
காய்ச்கம் ஏனம் நிரம்பி வழியும் போது வரும் நுரை.