நொப்பம் noppam, பெ. (n.)
திறமை (சாமர்த்தியம்);; skill ability.
“அந்நொப்ப மேகொல் பிறிதே கொல்” (கம்பரா.நாகபா. 253);
[நொய்ப்பம் → நொப்பம்]