நொன்றி noṉṟi, பெ. (n.)
மான் (சங்.அக.);; deer.
[நொல் (→); நொள்); → நொன் + றி
நொள் → நொளுந்துதல் = மறைதல் பொருளில் வருவது. புலிபோன்றவல் விலங்குகளை காணுங்கால் புதரில் மறையும் பண்பு பற்றியதாகலாம்.]