நொந்துபோ

நொந்துபோ1 nondupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. நிலை கெடுதல் (வின்.);; to be impoverished to be reduced in circumstances.

   2. பதனழிதல்; to become spoild.

     “காற்றில்லாமல் நொந்து போன பழவகைகளை’ (மதி.கள. 2, 49);

     [நோ → நொந்து + போ-தல்]