நொந்தீவார் nondīvār, பெ. (n.)
வெறுப்பார்; disliker.
“நோதக்காயென நின்னை நொந்திவாரில் வழி” (கலித். 73);.
[நொந்து → நொந்தீவார்]