நொந்தாவிளக்கு nondāviḷakku, பெ. (n.)
நூந்தா விளக்கு (தெ.க.தொ.1,114); பார்க்க;see nunda-Vilakku.
[நொந்து + ஆ + விளக்கு. ஆ – எ.ம. இடைநிலை, நுந்து → நொந்து → நொந்துதல் = துண்டுதல்]