நொந்தார்

நொந்தார்1 nondār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “நொந்தார்க் கடந்தான்” (சீவக. 2564);.

     [நோ → நொ → நொந்தார்.]

 நொந்தார்2 nondār, பெ. (n.)

   வருந்துபவர்; sorrower.

     “நொந்தார் செயக்கிடந்தது இல்” (திரிகடுகம். 67:4);.

     [நொந்து → நொந்தார்.]