நொந்தலை1 nondalai, பெ. (n.)
1. வலிமைக் குறைவு (பலவீனம்);; weakness.
2. வறுமை; straitened circustances, poverty.
[நொய் → நொ → நொந்தலை]
நொந்தலை2 nondalai, பெ. (n.)
தீமுறிப்பூடு; An unknown plant suspending the action of fire. (சா.அக.);.