நொந்தபுண் nondabuṇ, பெ. (n.)
அழிந்தபுண்; rotten sore sloughing wound (சா.அக.);.
[நொந்து → நொந்த + புண்]
நொந்துதல் = அழிதல்.