நொந்தன்னம் nondaṉṉam, பெ. (n.)
நீர்விடாமையால் பதனழிந்த சோறு (பதார்த்த, 1459);; cooked rice spoiled by being kept dry.
[நொந்து → நொந்தல் + அன்னம் நொந்தன்னம். அன்னம் = உணவு, சோறு]