நொந்தசோறு nondacōṟu, பெ. (n.)
பதமிழந்த சோறு; rotten cooked rice, Stale rice. (சா.அக.);.
[நொந்து → நொந்தல் + சோறு. நொந்துதல் = அழிதல்.]