நொந்தகைமை nondagaimai, பெ.(n.)
1. நோய்; disease.
2. வலிவின்மை; weakness.
3. வறுமை (யாழ்ப்.);; poverty.
[நோ + தகைமை, நோந்தகைமை → நொந்தகைமை, தகைமை = நிலைமை, தகுதி குணம்]