நொது-த்தல் noduddal, 4. செகுன்றாவி. (v.t.)
1. அழிதல் (திவா.);; to put out, quench, extinguish.
2. தளர்தல்; to relax, to be soft.
“நொதிப்பில் வன்சிறை புகுத்துமின்” (தணிகைப்பு. வீராட்.44);.
[நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொடு → நொது → நொது-த்தல் (வே.க.);]