நொதுமலாளர் nodumalāḷar, பெ. (n.)
1. நொதுமலர் பார்க்க;see modumalar.
“நொதுமலாளர் கொள்ள ரிவையே” (ஐங்குறு. 187);.
2. குறளை கூறுவார்; backbiters, slanderers.
“நொதுமலாளர் பொதுமொழி கொள்ளது” (புறநா. 35);
[நொதுமல் → நொதுமலாளர்]