நொதுமலாளன் nodumalāḷaṉ, பெ. (n.)
நொதுமலர் பார்க்க;see nodumalar.
“நொதுமலாள னெஞ்சறப் பெற்றவென்” (அகநா. 17:8);.
“நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்” (நற். 50:5);
[நொதுமல் → நொதுமலாளன்]