நொதுமலாட்டி

நொதுமலாட்டி nodumalāṭṭi, பெ.(n.)

   ஏதிலாட்டியாகிய பூவிலை மடந்தை;   பூவிற்கும் பெண்; flower selling woman.

     “புதுமலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோமென் நெஞ்சே” (நற். 118:11);.

     [நொதுமல் + ஆட்டி. ஆட்சி = பெண் (திவா);. ஆட்சி → ஆட்டி]