நொதுமலர் nodumalar, பெ. (n.)
அயலார்; strangers.
“நொதுமலர் வந்தவாறென்னோ வென்பர்” (திருக்கோ. 275);.
“உள்ளி நொதும லேர்புரை தெள்ளி தின” (நற். 11:3);.
“அழாஅ தீமோ நொதுமலர் தலையே” (நற். 13:2);. [நொதுமல் → நொதுமலர்]
நட்பும் பகையும் இல்லாதவரை
நொதுமலர் என்பது பழந்தமிழ் வழக்கு.