நொதுநொதெனல்

நொதுநொதெனல் nodunodeṉal, பெ. (n.)

   புளித்தமா முதலியன பொங்குதற் குறிப்பு; expr. signifying fermentation.

   2. நெகிழ்தற் குறிப்பு; softness, slushy condition.

இட்டளி மாவு நொது நொதெனவாகி விட்டது.

     [நொது + நொது + எனல்]