நொதுநொது-த்தல்

நொதுநொது-த்தல் nodunoduddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குழைதல்; to be soft, as rice overboiled.

   2. சீழ்கட்டுதல் (வின்.);; to fester, suppurate.

   3. ஈரமாதல்; to be damp.

   4. நுரைத்தல் (வின்.);; to foam, froth, spume, sparkle, as spirituous liquors.

     [நொது + நொது-த்தல்]