நொதுக்குநொதுக்கெனல்

 நொதுக்குநொதுக்கெனல் nodukkunodukkeṉal, பெ. (n.)

   சூட்டினால் மலம் சிறிது சிறிதாக வெளியேறுதற் குறிப்பு; expr. signifying frequent passing of stools.

வயிறு நொதுக்கு நொதுக்கென்று போகிறது. குழந்தை நொதுக்கு நொதுக்கென்று கழிகிறது. [நொது → நொதுக்கு + நொதுக்கு + எனல்]