நொதிவாயு nodivāyu, பெ.(n.)
சேற்றுக் குழம்பிலிருந்து எழும் காற்று; the carbon hydrogen gas rising in swamphy or boggy places – Marsh gas. (சா.அக.);.
[நொதி + Skt. வாயு.]