நொண்டு

நொண்டு2 noṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   முகத்தல்; drawing water.

     “குடங்கை யினொண்டு கொள்ளவுங் கூடும்” (சிலப். 10:85);.

     “இரும்பினர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு” (நற்.186:2);,

     [நுள் (துளைத்தல்); → நொள் → நொண்டு → நொண்டு-தல் = மொள்ளுதல், முகத்தல்]