நொண்டியடி-த்தல்

நொண்டியடி-த்தல் noṇḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நொண்டி விளையாடுதல்; to play the game of nondi.

நொண்டியடிக்கப் போறேன்.

   2. ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுதல்; to utter falsehood in a game.

விளையாட்டில் அவன் நொண்டியடிக்கிறான்.

   3. சோறு முதலியன இன்மையால் வருந்துதல்; to suffer from want, as of food.

வாழ்க்கையை நடத்த முடியாமல் நொண்டியடிக்கிறான்.

     [நொண்டி + அடி-த்தல்.]